உத்தரகாண்டின் சுகாதார மந்திரி தன்சிங் ராவத் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, உத்தரகாண்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கிய 1,000 இடங்களில் தடுப்பூசி மையங்களை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதனால், வருகிற 17ந்தேதிக்குள் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது என்ற அரசின் இலக்கு எட்டப்படும். கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை எதுவும் இல்லை. வருகிற டிசம்பருக்குள் 100 சதவீத தடுப்பூசிகள் போடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத à®
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020 டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்குà தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங்à® வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலாà சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்பà® தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் கà இந்தியாவின் புகழ்பெற்ற புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்à அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முà® லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சரà உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நடà தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இநà உத்தரகாண்டின் சுகாதார மந்திரி தன்சிங் ராவத் செய்தியாà
