தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் கைவசம், குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே, ருத்ரன், பத்து தல, ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவ்வாறு டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ள பிரியா பவானி சங்கர், மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அதன்படி சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற
ஆஸ்கார் நாயகன் முதல் படத்தில் வாங்கிய சம்பள விவரம் வெà®
நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூ
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிà
தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதà®
கடந்த வருடம் நேரடியாக அமேசான் பிரைமில் à®
விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் பà
ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அடà
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் à®
தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருந்த ராஜà
ஏற்கனவே பிக் பாஸ் 6 ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திருà
பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழி கொண்ட தங்கதுரை, தற்போதà
நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் எச்சà
