நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாத மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்லவோ அல்லது பொது இடங்களில் நடமாடவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.
மன்னாரில் நேற்று நடைபெற்ற கொவிட் தடுப்புக் குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட வாழ் மக்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றமையே இந்த தீர்மானத்திற்கான காரணமென மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங
வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின்
டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் த
தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் த
கொவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில
முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எ
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண
தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு
கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட த
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
