தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக வந்த பிரபல இந்தி நடிகர் சோனு சூட், கொரோனா ஊரடங்கு சமயத்தில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ததன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
இந்நிலையில், நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மும்பையில் உள்ள சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் லக்னோவில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பாக நடிகர் சோனு சூட் களமிறக்கப்படலாம் என்று செய்திகள் வந்தன. இதை அடுத்து டெல்லி அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்டத்திற்கும் ஆம் ஆத்மி கட்சி மூலம் சோனு சூட் தூதுவராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக களமிறங்கி தற்போà
தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்à®
பாக்கியலட்சுமி தொடரில் செழியன் ரோலில் இருந்து நடிகர்
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி à®
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரà
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருà
இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்த
கமலின் விக்ரம் படம் ரிலீசாகும் அதே நாளில் தான் விஜய் சà
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவரà¯
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலங்களாக இருப்பதà¯
விஜய்யில் ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு à®
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசà¯
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடந்த 2013ம் ஆண்டு வà
சினிமா துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது. தொடர்
நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து à
