ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்பற்றி எரிந்ததில், 5 பேர் கருகி பலியாகினர். ஜார்கண்ட் மாநிலம், ராம்கார் மாவட்டத்தில் உள்ள ராம்கார்- கோலா சாலையில் நேற்று காலை கார் ஒன்று சென்றது. அப்போது,
எதிரே வந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதனால், கார் தீப்பிடித்து எரிந்தது. கார் நொறுங்கியதால் அதில் பயணம் செய்த 5 பேரும் காரை விட்டு வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கினர். இதனால், அவர்கள் காருக்குள்ளேயே கருகி பலியாகினர். இவர்களில் 2 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள்.
மற்றொருவர் 18 வயது நிரம்பாத சிறுவன். இவர்கள் பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட
தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்
தமிழகத்தில்
பள்ளி கல்வி கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூ மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றா விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ம தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்த கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனத
