தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடநாடு கொலை வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில், தமிழக அரசு பழிவாங்கும் போக்கில் செயல்படுவதாக தெரிகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே அரசு செயல்பட வேண்டுமே தவிர, பழிவாங்கும் அரசாக தி.மு.க. அரசு இருக்கக்கூடாது. கல்வியில் அரசியலை புகுத்தியதால் தற்போது துரதிருஷ்டவசமான சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசை பொறுத்தவரை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் நம்பிக்கை கொடுக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம். வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்டுப்பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக
பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தின் கின முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கார் உள்பட அனைத்து போக்குவ அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப் தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன் சேர்மன் முகேஷ் அ புதுடெல்லி கடந்த ஓராண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்ட தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவட சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் த
