தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவகம் ஒன்றில் வைத்திருந்த 50 கிலோ காலாவதியான இறைச்சியை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.
தருமபுரி நகர் பகுதி மற்றும் இலக்கியம்பட்டி பகுதிகளில் உள்ள உணவகங்களில் நேற்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் பானுசுதா தலைமையிலான இந்த குழுவில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், நந்தகோபால், நாகராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்.
தருமபுரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஆய்வு செய்தபோது, அங்கு 50 கிலோ அளவிலான காலாவதியான இறைச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உணவகத்திற்கு அபராதம் விதித்தனர். மேலும், காலாவதியான பொருட்களை வைத்திருந்த உணவகத்தின் உரிமையாளருக்கு, வாடிக்கையாளர்களுக்கு சுத்தமுடனும், சுகாதாரத்துடனும் உணவு வழஙக வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பதஞ்சலி நிறுவன தலைவராக செயல்படுபவர் ராம்தேவ், இவரை யோ
இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ
திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனத
உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பக
இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில்
கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாராளுமன்ற
தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதி
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு
