ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்தன. ஆஸ்திரேலியாவின் 2வது பிரபல நகரமான மன்ஸ்பீல்டை மையமாக கொண்டு 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி இருக்கிறது. இது, ரிக்டர் அளவுகோளில் 5.8 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் ஆடியதால், மக்கள் பீதியில் சாலைகளுக்கு ஓடி பாதுகாப்பாக நின்றனர்.
சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியது. ஆனால், சேதங்கள் மற்றும் பாதிப்பு குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. பொதுமக்கள் யாரும் நிலநடுக்கத்தால் காயமடையவில்லை என பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதிபடுத்தியுள்ளார். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு கடற்கரை நகரமாக ப்ரூமில் 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எ
அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதி
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மக்க
தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆய
: தலிபான்களுக்கு பயந்து உயிர் பிழைக்க காபூல் விமான நில
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய
சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய ம
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நர்ஸ் ப