ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்து கப்பல் படை தளபதி என்ற கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வரிசையில் 25வது படமாக ‘நோ டைம் டு டை’ உருவாகி உள்ளது. இதில், டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட்டாக நடிக்க ஆரம்பித்த டேனியல் கிரேக், இதுவரை கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய 4 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து இருக்கிறார்.
‘நோ டைம் டு டை’ படம்தான் தனது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டேனியல் கிரேக்கை கவுரவிக்கும் விதமாக, இங்கிலாந்து கப்பல் படைத்தளபதியாக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக டேனியல் கிரேக் கப்பல் படை சீருடை அணிந்துள்ள புகைப்படம் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கப்பல் படைத்தளபதி என்ற கவுரவமிக்க பதவி தனக்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமையளிப்பதாக டேனியல் கிரேக் கூறியுள்ளார்.
ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உக
மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அத
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரரு
மத்திய இத்தாலியின் ஒரு பகுதியில் திருமணம் செய்து கொள்
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் கொரோனாத
புடின் உக்ரைனைக் கைப்பற்றினால், அத்துடன் அவர் நிற்கமா
ரஷ்யா போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர
சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கச
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புக உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக் சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா பெருகிவரும் பொதுமக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில், உக பல தொழிற்சங்கங்களில் உள்ள ரயில் தொழிலாளர்கள் ஒரே நாளி 13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்த
