விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் 10 பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்த 10 போட்டியாளர்களில் ஒருவர் இளம் நடிகை ஸ்ருதிகா.
இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
4 திரைப்படங்கள் நடித்துவிட்டு, திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்த இவர், மீண்டும் பல ஆண்டுகளுக்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தலை காட்டியுள்ளார்.
இந்நிலையில், நடிகை ஸ்ருதிகா தனது கணவர் அர்ஜுன் மற்றும் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிக்கொண்ட
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ரஜி
விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன்
இயக்குனர் விக்
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படம் கடந
பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. அழ
இயக்குனர் பாரதிராஜா உடல்நல குறைவு காரணமாக தற்போது மரு
விஜய் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘சர்கா
என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் ஆடியோவை இன்று 
விஜய்யின் பீஸ்ட் படம் தமிழில் கடைசியாக வெளியான பெரிய
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தம
கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்ட
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர
தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத