நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸினேற்றங்கள் அதிகளவு இருக்கிறது. இது சேதமடைந்த முடி மற்றும் செல்கள் சரிசெய்ய உதவிகிறது. மேலும் முடி உதிர்தல், வழுக்கை, நரைமுடி
பூந்திக்கொட்டை கூந்தலுக்கு அதிகமாக நன்மைகளை தரும். முடியை ஆழமாக சென்று சுத்தப்படுத்தும் குணம் பூந்திக்கொட்டைக்கு உண்டு.
முடியின் மயிர்க்கால்கள் வலுப்பெற்று முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். முடி வேகமாக வளர்வதற்கும் பளபளப்பாக இருப்பதற்கும் பூந்திக்கொட்டை உதவுகிறது.
சீயக்காய் காலங்காலமாக கூந்தலுக்கு பயன்படுத்தி வரும் பொருள். இதில் உள்ள வைட்டமின் சி கூந்தலுக்கு அதிக நன்மை தரும்.
பூந்திக்கொட்டை 8, சிகைக்காய் 6, நெல்லிக்காய் 4. நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் ஊறவிடவும். பிறகு சிகைக்காய் பூந்திக்கொட்டை இரண்டையும் நீரில் ஊறவிடவும். காலையில் இதனை இலேசாக சூடாக்கி கொதி வரும் போது இறக்கி ஆறவிடவும். பிறகு இதை ப்ளெண்டரில் போட்டு அரைத்து வடிகட்டினால் ஷாம்பு போன்று வரும். அதனை கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.
பிரச்சனைகளுக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்தாகும்.
இஸ்கிமிக் ஸ்ட்ரோக் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சக்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்
சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால் இருமல்
பொதுவாக ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவுடன் காலை
‘கிரீன் டீ’ யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர
பொதுவாக இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்
முட்டை மிக பிடித்தமான உணவு. முட்டையில் உடலுக்கு தேவைய
அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாம
இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலு
இன்று பெரும்பாலான சிறுவர்கள், பெரியவர்கள் நகம் கடிப்ப
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வ
வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
பொதுவாக காபியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற
இன்றைய காலத்தில் பலரும் கெட்ட கொழுப்பு, தொப்பை பிரச்ச
