ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவில் இடம்பெறும் உலக சாமாதான மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேற்றிரவு தென் கொரியாவை சென்றடைந்தார்.
இதன்படி நேற்று முன்தினம் (07) கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியோங் ( Woonjin JEONG )உடன் இடம்பெற்ற உலக சமாதான மாநாடு தொடர்பான கலந்துரையாடலில், கொரியா மற்றும் இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து அவர் கலந்துரையாடினார்.
கொரிய தூவருடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றமை தொடர்பிலும் தூதுவர் முன்வைத்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களையிட்டும் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அதற்காக நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்துகொண்ட சபேசன் கட்சனி ம
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாக
பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நா
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ
இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்ப
புலம்பெயர் நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்
போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி
அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர
அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு பகுதிகளி
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன
கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி
நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட
