இந்தியாவில், ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி ஒருத்தியைக் குரங்குகள் கடித்துக் குதறியதில், அந்தக் குழந்தை பரிதாபமாக பலியாகியுள்ளாள்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள Nakatiya என்ற நதியின் கரையில் நர்மதா என்னும் அந்த ஐந்து வயது சிறுமி, தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள்.
அப்போது கூட்டமாக அங்கு வந்த குரங்குகள் சிறுமியைத் தாக்கியுள்ளன. மற்ற பிள்ளைகள் சத்தமிட, உள்ளூர் மக்கள் ஓடி வந்து, குழந்தையை குரங்கிடமிருந்து மீட்டிருக்கிறார்கள்.
நர்மதாவின் தந்தையான நந்த கிஷோர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளார். ஆனால், குரங்குகள் குழந்தையின் தோலைக் கிழித்து, கிட்டத்தட்ட அவளது உடல் முழுவதுமே கடித்துக் குதறிவிட்டிருக்கின்றன.
ஆகவே, குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகிவிட்டாள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் அந்தக் குரங்குகளை பிடிக்கவேண்டும் என வனத்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.கடந்த ஆண்டு டிசம்பரில், Majalgaon என்ற கிராமத்தில், 250 நாய்களைக் குரங்குகள் தூக்கிச் சென்று, கட்டிடங்கள் மற்றும் மரங்களின் உச்சியிலிருந்து வீசி எறிந்து கொன்ற சம்பவம் நினைவிருக்கலாம்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந
கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாளà
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடஙà
மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற
கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸà¯
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தà
முன்னாள் முதல்-மந்திரி
மதுரை ரிசர்வ் லைன்குடியிருப்பு வளாகத்தில் இதயம் டிரஸà தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர௠ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல சர்ச்சைகள் வ அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்கà டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றà® இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூச
சாதாரண செல்போன்களிலும் கூட இனிமேல் பண பரிவர்த்தனை à
