முன்னணி நடிகர் விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமானவர் விக்ராந்த்.
இவர் தமிழில் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து கோரிப்பாளையம், முதுக்கு முத்தாக, கெத்து, கவண் உள்ளிட்ட பல படங்களில் நடித்த வந்தார்.
மேலும் கடந்த ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற, சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார்.
நடிகர் விக்ராந்திற்கு, சீரியல் நடிகை மானசாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் தனது மனைவி, இரு மகன்களுடன் நடிகர் விக்ராந்த் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது இதோ அந்த புகைப்படம்...
தமிழ் சினிமாவின் உச்ச ந
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முர
நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்
நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ
விக்ரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் கலக்கிவரும் சூப்ப
பாடகர் மனோ தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத பல பாட
நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு எந்த ஒர
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் ச
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்' நிறுவனத்தின் ரகச
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகி
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்ப
நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வ