உலக சந்தையை போன்று இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1,858.68 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அதற்கமைய கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 45 டொலர் வரை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 124,500 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 115, 200 ரூபாயாக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்று பரவலை அடுத்து தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாணக்
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை
புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றி
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு
போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற
அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனா
ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ
வல்வட்டிதுறை பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கில
இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரல
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்
நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீட்டெடுக்க தேசப்
ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன
