வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
இதில் வியாழன் கோளின் வடக்குப் பகுதியை உணவுப் பொருளான பீட்சாவுடன் ஒப்பிட்டு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சூரிய குடும்பத்திலுள்ள வியாழன் கோள் மற்ற கோள்களைப் போன்று அல்லாமல், வளையங்களைக் கொண்டுள்ளது.
இதனால் நாசா தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வியாழன் கோளின் வடக்குப் பகுதியை வெப்பத்தைக் கொண்டு அளவிடும் முறையில் எடுக்கப்பட்ட காணொளியை நாசா பகிர்ந்துள்ளது.
அதில் வியாழன் கோளின் மேல்பகுதி பீட்சாவைப் போன்று இருப்பதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.
இதில் அதிகம் மஞ்சள் நிறத்திலுள்ள பகுதிகள், வியாழன் கோளின் ஆழமான பகுதிகள் என்றும், சிவப்பு நிறத்திலுள்ள பகுதிகள் வியாழன் கோளின் மேற்புறப்பகுதி எனவும் நாசா மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம
கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப
சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை
அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்
விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த
நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின
பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிர
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்
விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள
இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நட