பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந்தவர் தான் இர்பான். உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிடுவார் இர்பான்.
இவரின் இணையத்தில் மிக பிரபலம். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
பின்னர் தனது திருமணம் நான்கு மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இர்பான் திருமணத்தை பற்றி ஏதுவும் கூறாமல் இருந்துள்ளார்.
இதனிடையே தற்போது இர்பான் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், என்னுடைய திருமணம் நின்றுவிட்டது. தள்ளிவைக்கவில்லை.
என்னுடைய எண்ணத்திற்கு ஏற்றவாறு சரியாக பொருந்தவில்லை. திருமணம் என்பது ஒரு முறை தான். கடைசி வரையும் நான் அவருடன் பயணிக்க வேண்டும். ஆனால், எனக்கு செட் ஆகவில்லை என்று தெரிந்து தான் நிறுத்திவிட்டேன்.
மேலும், பெண் வீட்டாரிடம் காலில் விழாத குறையாக பேசிய பின்பு தான் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தயவு செய்து இதைப்பற்றி யாரும் இனிமேல் பேச வேண்டாம் என கூறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங
மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ
மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலு
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பொதுமக்கள் தவறவ
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மர
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள
தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக் தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை சேவல் சண்டைக் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி மேலும் சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அ அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கேரள மாநிலம் வயநாடு அருகே பனைமரம் பகுதியில் உள்ள ஆதிவ இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
