நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினால், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் ஏப்ரல் மாத இறுதி வரையில் இவ்வாறு மின்சாரத்தை துண்டிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
நீர் மின் உற்பத்தி செய்யும் நீரேந்து பகுதிகளில் நீரின் மட்டம் குறைவடைந்து செல்லும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே அனைவரும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டி.சீ.ஆர்.அபேசேகர பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட
யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ
உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில