இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், தலைவர் 169 என்று பெயரிட்டுள்ள இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் பரவி வருகிறது. ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2010-இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'எந்திரன்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தலைவர் 169 படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முரà®
பிரபல ஹாலிவுட் பாடகி கேகே வியாட் 11வது முறையாக கர்ப்பமட
தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும்,
ராஜ் கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெடà¯
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானாலும் குக் விà
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை
டி.இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில்
பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்தà
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவரà
கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித் à®
கோல்மால் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல டி.வி.நிகழ்ச்à
பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகிà®
