தமிழ் திரையுலகில் இருபத்தி ஐந்து ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி, இந்தியளவில் பிரபலமானவர், பாடகியாக சித்ரா.
இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.
சித்ராவிற்கு கடந்த 1988ஆம் ஆண்டு விஜய் ஷங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு நந்தனா என அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால், நந்தனாவின் 9வது வயதில், அவர் மரணமடைந்துவிட்டார்.
இந்நிலையில், சித்ரா மற்றும் அவரது கணவர் விஜய் ஷங்கர் இருவரும் இணைந்து எடுத்துகொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நேரத்தில் இந்தியா
பிரபல ஊடகம் 'ஆயிரத்தில் ஒருவன் 2' திரைப்படம் நிறுத்த
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் 'தி வாரியர்' படத்த
நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம
பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின்
சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற
எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை தி
தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்
தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹ
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங
பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் இசை வெளியீட்டு விழா ச
காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'
சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக
