நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் ' அரபிக் குத்து ' நேற்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது.
6 மணியிருந்து தொடர்ந்து பல சாதனைகளை அரபிக் குத்து பாடல் செய்து வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் பாடல் வெளியானதை அடுத்து, வலிமை படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், அஜித்தின் வலிமை படத்தின் முதல் ப்ரோமோவை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் 2022 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு
தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமா நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் அடைந்து ம பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் சிம்பு தொகுத்து வழங்க ஆரம குற்றம் 23, தடம், மாஃபியா, செக்கசிவந்த வானம், ஆகிய படங்கள என்னை அதிகம் காதலிப்பவர் என குறிப்பிட்டு மனைவி சாயிஷா நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண
