தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.
மேலும் நேற்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியிடப்பட்டது. விஜய்யின் மிரட்டலான நடனமும், அனிருத் உடைய பிரமாண்டமான இசையிலும் வெளியான இப்பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் அரபிக் குத்து பாடலின் 24 மணிநேர பார்வைகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி சன் பிக்சர்ஸ் இப்பாடல் 24 மணிநேரத்தில் 25+ மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் தற்போது 24 மணிநேரத்தில் தென்னிந்தியளவில் அதிக பார்வைகளை குவித்த பாடலாக அரபிக் குத்து சாதனை படைத்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி
பிக் பாஸ் அபியுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்
தமிழில் 2013ல் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்&rsqu
நட்சத்திர ஜோடியான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும்
தமிழ் சினிமாவி
18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டியின் கலக்கல் போட்டோஷூட் பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில
கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்ட
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள
சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதி
கில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா