தினக்கூலி வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த 60 வயது முதியவரின் வாழ்க்கை ஒரே இரவில் திசை மாறியது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த கொடிவள்ளி கிராமத்தை சேர்ந்த மம்மிக்கா என்ற 60 வயது முதியவர் தினக்கூலி வேலைகளை தனது வாழ்க்கையை கடத்தி வருகிறார். அனைவரிடத்திலும் சிரித்த முகத்தோடு சகஜமாக பழகும் இவர் எந்த வேலை கொடுத்தாலும் அசராமல் செய்வதில் வல்லவர்.
வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை மற்றும் தாடி என தோற்றத்தில் அப்பகுதி இளைஞர்களுடன் நன்கு பழக்கம் கொண்ட மம்மிக்காவை அப்பகுதியைச் சேர்ந்த ஷரீக் என்ற போட்டோகிராபர் பார்த்துள்ளார். அவரின் தோற்றம் சூப்பராக இருக்க மம்மிக்காவை கூப்பிட்டு மாடல் சூட் எடுக்க முடிவு செய்துள்ளார். முதலில் மறுத்த அவர் தான் எடுத்த போட்டோக்களை காட்டி ஷரீக் சம்மதம் பெற்றுள்ளார். 
உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகà
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற
70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படà¯
கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வா
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையிலà¯
மாநில மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவுகள் அரசை கட்டுப
தமிழகம் முழுவதும்
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இனà கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிà பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சேà கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்à® இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்தியà® தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ à மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர சட்டசபையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய
