நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம் கற்று தந்துள்ளார்.
நடிகர் ரகுமானுக்கு 2 மகள்கள். மூத்த மகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இளைய மகள் கல்லூரியில் படிக்கிறார். இவருக்கு கார் ஓட்டுவதில் அலாதி பிரியம். 18 வயதை கடந்த அவர் தனக்கு சொந்தமாக கார் வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனது ஆசையை அப்பாவிடம் தெரிவித்தார்.
அதைக்கேட்ட ரகுமான், மகளுக்கு ஒரு ‘டெஸ்ட்’ வைத்துள்ளார். ‘‘முன்பெல்லாம் கார் ஓட்டுபவர்களுக்கு காரை பற்றிய அடிப்படை பிரச்சினைகள் தெரியும். கார் டயர் ‘பஞ்சர்’ ஆனால் அதை கழற்றி மாட்ட தெரிந்திருக்க வேண்டும். காரை ஓட்டுபவரே டயரை கழற்றி மாட்டி விடுவார்.
கார் ஓடிக்கொண்டிருக்கும்போது பாதி வழியில் நின்றுவிட்டால், அதை பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இந்த காலத்தில் எல்லோரும் அடுத்தவர்களை சார்ந்தே வாழ்கிறார்கள். கார் டயரை தனி ஆளாக கழற்றி மாட்ட தெரியுமா, சொல். கார் வாங்கி தருகிறேன்’’ என்று மகளிடம் ரகுமான் கூறினார்.
ரகுமானின் மகளும் அப்பாவின் அறிவுரையை ஏற்று, கார் டயரை கழற்றி மாட்டினார். உடனே மகளுக்கு ரகுமான் கார் வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்.
கோல்மால் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல டி.வி.நிகழ்ச்
கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்ட
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் ம
நடிகர் அஜித்தின் மகள் மற்றும் மகன் புகைப்படங்கள்
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா
சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரு
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருப நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்க கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலி பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிர நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உ
