கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆறு வயது சிறுவன் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் படையினர் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மொராக்கோ நாட்டில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து ஐந்து நாட்களாக உயிருக்கு போராடிய 5 வயதான ராயன் என்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது உயிருக்கு போராடும் சிறுவனை மீட்க அவசரகால பணியாளர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஹைதர் என்ற அந்த சிறுவன், நாட்டின் தெற்கில் உள்ள ஷோகோக் என்ற தொலைதூர ஆப்கான் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் உடலின் மேல் பகுதி மட்டும் நகரும் வகையில் கிணற்றில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் உதவிப் பணியாளர்களும் புதிய தலிபான் அரசாங்க அதிகாரிகளும் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த சிறுவன் கண்ணீருடன் தனது தந்தையுடன் பேசும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைராலாகியுள்ளது.
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையிலà
ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகதà
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அà®
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்à
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னிலà
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நà®
பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீ
உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடதà¯
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்à®
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
.
500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீà
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்à®
