More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எம்.எஸ்.தோனி.. அறிவித்த விக்னேஷ்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எம்.எஸ்.தோனி.. அறிவித்த விக்னேஷ்!
Feb 20
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எம்.எஸ்.தோனி.. அறிவித்த விக்னேஷ்!

சிம்பு நடிப்பில் வெளியான ”போடா போடி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கினார். இவர் தற்போது காத்துவாக்குல் ரெண்டு காதல் என்ற படத்தை நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வருகிறார். இதற்கிடையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றனர். 



இந்நிலையில் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படம் அனைவரையும் முணுமுணுக்க வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிவிட்டு அதில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ”எனது முன்மாதிரியாக திகழும் ஒரு நபரை நான் சந்தித்தபோது எப்படி உணர்ந்தேன் என்று ஒரு தலைப்பு மூலம் என்னால் விளக்கிட முடியாது. என் அடையாளம், என் நாயகன். நான் அவரைச் சந்தித்து, “ஆக்‌ஷன்” சொல்லி, அவரை இயக்குவது பற்றிய ஒரு நல்ல கதை விரைவில் வரும்” என்று பதிவிட்டிருக்கிறார்.



இதன் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன், தோனியை வைத்து பட இயக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது, இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep08

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைà

Jan19

இசையமைப்பாளர் இளையராஜா மக்களால் பெரிய அளவில் கொண்டாடà

Aug24

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாà®

Apr14

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக' à

Jul29

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த 'தோழா' படத்தை இயக்கிய தெà

Sep16

தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, à

Aug04

மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய à®

Feb11

தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் à

Nov21

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகà®

Mar07

கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் நà¯

Oct28

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமà®

Oct15

பிக் பாஸ் 6ல் ஜிபி முத்து தான் தற்போது அதிக அளவு ரசிகர்à®

Jul13

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனநà

Mar12

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல

Jul08

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் துà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (11:57 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (11:57 am )
Testing centres