எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு கூறுவார்கள். ஆனால் நிஜத்தில் பல மனிதர்கள் வயது முதிர்ச்சியடைந்த பின்னும் சாதித்து இருக்கிறார்கள். வயது என்பது வெறும் எண் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் 62 வயது மூதாட்டி ஒருவர் தனது தைரியத்தால் மலையேறியது அனைவரயும் வாயடைக்க வைத்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த 62 வயதான நாகரத்தினம்மாள் என்ற பாட்டி சுமார் 1,868-மீட்டர் (6,129 அடி) உயரமான மலையில் கயிற்றை பிடித்து ஏறுகிறார்.
இவர், ஏறிய அந்த மலையானது அகஸ்தியர் கூடம் (Agastya koodam) சஹ்யாத்ரி மலைத்தொடர் ஆகும். மிக உயரமான மற்றும் கடினமான மலையேற்ற சிகரங்களில் ஒன்றாகும்.
திருமணத்திற்கு பிறகு 40 ஆண்டுகாலம் குடும்பத்தில் பிஸியாகிவிட்டதால், தற்போது தனது கனவுகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.
கர்நாடக துணை முதல்-மந்திரி
திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங் இந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந் டி.ஜி.பி.அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்க இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாள் கொண்டாடப்ப அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்க
