சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலைக்கழக மாணவிகள் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீனாவின் பெய்ஜிங் பகுதியில் உள்ள மீஞ்சூப் பல்கலைக்கழகத்தில் நிறைமதி என்பவர் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சி பெற்று அங்கு தமிழ் ஆர்வம் கொண்ட மாணவ மாணவியருக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த தமிழ் பேராசிரியை நிறைமதி சீனா பல்கலைக்கழகத்தில் தன்னிடம் பாடம் கற்பிக்கும் மாணவிகளுக்கு தமிழ் மொழி கற்பித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் பயிலும் மாணவிகள் சிலர் உலக தாய்மொழி தினமான நேற்று தமிழ் மொழியை வாழ்த்தும் விதமாக பதாகையில் கற்க கசடற, செம்மொழி குறிஞ்சி, மெய்ப்பொருள் காண்பதறிவு உள்ளிட்ட தமிழ் மொழியில் வாசகங்களை எழுதி தமிழ் மொழிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி
இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்
அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்கள
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ
வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ
இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பா
அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை
அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா
