முளைக்கட்டிய பயிறில் ஏரளமான புரதசத்துக்கள் அடங்கியுள்ளது. தினமும் உணவில் சேர்த்துகொள்வதால் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் போன்ற பல்வேறு சத்துக்கள் கிடைக்கிறது.
ஒரு நாளில் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளைகளில் எந்த வேளையிலும் முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முளை கட்டிய தானியங்களை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.
வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் முளை கட்டிய பயறை உட்கொள்வதும் நன்மை தரும். முளைக்கட்டிய பயறில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்து வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.
முளை கட்டிய பயறை உட்கொள்வதால் இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கும் நன்மை பயக்கும். உடல் எடையைக் குறைக்க முளை கட்டிய பயறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.
முளை கட்டிய பயறில் மிகக் குறைந்த அளவு கொழுப்பு உள்லது. இது எடையைக் குறைக்க உதவும். அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வழிவகுக்கின்றன.
புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலைத் தருகின்றன.. முளைகட்டிய பயறுகளில் உள்ள வைட்டமின் பி, மென்மையான சருமத்தைத் தருகிறது. தோல் புற்றுநோயைத் தடுக்கும். சருமம் புத்துணர்வு பெற உதவும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்
குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இத
உலகிலேயே இந்தியாதான் புகையிலை பொருட்களை தயாரிப்பதில
ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம்
இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா,
சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்க
சமையலுக்கு வாசனைக்காக கடைசியில் பயன்படுத்தினாலும் க
சமைத்த உணவில் கூடுதல் உப்பைத் தூவுவது உடல்நலப் பிரச்ச
இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியிலும் த
முடி உதிர்தல் போன்ற முக்கியமான தலைமுடி பிரச்சினைகளை ச
பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் பலருக்கும் தமது வய
புதுடெல்லி: துளசி இலையில் உள்ள நீர் முடிக்கு நல்லது என
இலுப்பை மரம் இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிக
தயிர் முடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது.
ஒ
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு வந்த இயற்கையாக வி
