உலகிலேயே இந்தியாதான் புகையிலை பொருட்களை தயாரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் 2-ம் இடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புகைபிடிக்கும் நீரிழிவு நோயாளியின் இதயம் மற்றும் தமனி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது.
நீரிழிவு பாதிப்புக்கு உள்ளானவர்கள், நீரிழிவு நோயைத் தடுக்க நினைப்பவர்கள் என இருதரப்பினருமே புகைபிடிப்பதை கைவிடவும், குறைக்கவும் முயற்சிக்க வேண்டும்.
புகைபிடிக்கும் ஒருநபர் தாமாகவே முன்வந்து புகைபிடிப்பதை நிறுத்துவதே இதில் முதல் முயற்சியாக இருக்கும்.
நீரிழிவு நோயில் டைப்-2 வகை பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு புகைப்பழக்கம் உடல்ரீதியாக பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
புகைபிடிக்காதவர்களை ஒப்பிடும் போது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு 45 சதவீத வாய்ப்புகள் அதிகம்.
புகைக்கும் பெண்களுக்கு கர்ப்பக்காலத்திலும், பேறுகாலத்திற்குப் பிறகும் நிகோடின் உடலில் சேர்வதால் பி-செல் குறைபாடும் நீரிழிவும் ஏற்படுகிறது.
அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழ
சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது. மலை காடுகளில்
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையான காய்கறிகள்,
தயிர் முடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது.
ஒ
பலாப்பழம் மற்றும் பலாக்காயை சாப்பிட்ட பின்னர் ஒருச
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு வந்த இயற்கையாக வி
மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி
உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், அதை அன்றாடம்
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வ
படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் உலகம் முழுவத
2022 ஐக்கிய இராச்சியத்தில் குரங்கம்மை பரவல் குரங்கம்மை
பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைக
பொதுவாக கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்
நாம் என்னதான் உடற்பயிற்ச்சிகளை செய்தாலும் எடையை குறை
