நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்தாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெஜ்டே, இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் படம் ஏப்ரல் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை அனிருத், சோனிட்டா காந்தி பாடியுள்ளனர். அரபிக்குத்து பாடலை பலரும் இன்ஸ்டாவில் ரீல்ஸாக பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகைகள் பூஜா ஹெக்டே, சமந்தா ஆகியோரை தொடர்ந்து யாஷிகா ஆனந்தும் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது
. https://www.instagram.com/reel/CaPSB7CrJnR/?utm_source=ig_embed&ig_rid=1512f078-5497-41d5-ad7a-0b499319755a
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உ
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது கை
துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இய
தெலுங்கு திரையுலகில் முன்னணி மா
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், ந
நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவ
நேற்று மார்ச் 7ம் தேதி சின்னத்திரையில் பிரபலங்களின் ஒ
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில
தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவ
முன்னணி நடிகையான சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப
டி.இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில்
மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன
