நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமண வாழ்க்கையில், புகுந்து விட்டார். கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தனது நீண்டநாள் காதலர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டு விட்டார்.
இந்தியன் 2 படம் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே போக, அந்தப் படத்திலிருந்தே விலகிவிட்டார் காஜல் அகர்வால். ஏன் விலகினார் என்று பலரும் கேட்ட நிலையில் அதன் பிறகுதான் அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தது. இந்தியன் 2 படத்தில் காஜலுக்குப் பதில் தமன்னா ஒப்பந்தம் ஆனார்.
காஜல் அகர்வால் அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தேறியிருக்கிறது. மொத்தக் குடும்பமும் ஒன்று சேர்ந்து காஜலை கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.


தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக
தமிழ் சினிமாவில் தனித்தனியு
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற
நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தி
உலகளவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வரும் தி
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இ
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் 'சகுந்
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி ப
பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி மக்களின் ம
நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில
பாக்கியலட்சுமி தொடரில் செழியன் ரோலில் இருந்து நடிகர்
