தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ மே மாதம் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிட்டபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் குரூப் 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கு ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் மூலம் 5529 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வுக்குப் பின்பு இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
நேர்முகத் தேர்வு உள்ள குரூப் 2 தேர்வின் மூலம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15
உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை
ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் ராண
உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வ
உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்
இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தற
முன்னாள் முதல்-மந்திரி
விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் கத்தாளப்பட்டியில் உள்ள ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அ வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆ சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறா புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி கடந்த மே மாதம் 9-ம் த
