நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள ‘Innato Tenerife’ என்ற பெயரில் புதிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நிர்வாணமாக உணவுகளை பரிமாறுகின்றனர்.
வாடிக்கையாளர்களுக்கு கையில் உணவை எடுத்துக்கொண்டு வரமாட்டார்கள். நிர்வாணமாக படுத்திருக்கும் அவர்கள் மீது உணவுகள் அடுக்கப்பட்டிருக்கும், அதை தான் வேண்டியதை சென்று எடுத்துக்கொள்ளவேண்டுமாம்.
இதை, ‘Orgasmic Atmosphere’ என கூறுகின்றனர். மேலும், இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் செல்போன் எடுத்து வர அனுமதியில்லை.
அப்படி எடுத்து வந்தால், அதனை தனி அறையில் வைத்துவிட வேண்டும். இங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு தனி தனி அறை கொடுக்கப்படுகிறது.
அங்கு அவர்கள் உடைகளை கழற்றி வைத்துவிட்டு நிர்வாணமாக உணவை அருந்தலாம். Candle Light Table-லும் உணவுகள் பரிமாறப்படுமாம்.
உணவுகளின் விலையும் அதிகம். இந்திய மதிப்பில் மட்டுமே 10 ஆயிரம், 12 ஆயிரம் விலையில் இருக்குமாம்.
தற்போது இந்த உணவகத்தின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜ
இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ம
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
தலிபான்கள்
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தி உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்க பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளி தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப விஷம் கொடுக்கப்பட்டு உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி த ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ரிக்டர் அளவ இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியுள்ள நிலையில், ரஷ்ய