ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 'பாரிய பொருளாதார தடைகளை” விதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று, ஐரோப்பிய தலைவர்களுக்கு ஒப்புதலுக்காக "பாரிய மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளின் தொகுப்பு" வழங்கப்படும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த தடைகள் மூலம், முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைகளுக்கான அணுகலைத் தடுத்து ரஷ்யப் பொருளாதாரத்தின் மூலோபாயத் துறைகளை குறிவைக்கப்படும்.
அத்துடன் ரஷ்யாவின் பொருளாதாரத் தளத்தையும் நவீனமயமாக்கும் திறனையும் பலவீனப்படுத்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ரஷ்யா இதுவரை கண்டிராத கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும்
அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அர்வாடா நகரில் உள்ள ஒரு டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள் "நாசிசத்தின் இரத்தக்களரி மறுகட்டமைப்பை" ரஷ்யா செயà® பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரா ரஷ்ய அரசின் நிதியுதவி பெற்று செயல்படும் சர்வதேச அளவில தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்கà ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகிதà ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன இராணுவ வ ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உà தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர் சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்றà
