அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலில் இருந்து 3 உயிருள்ள ஒட்டுண்ணிகளை இந்திய மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஒரு மாதமாகவே, வலது கண்ணில் வீக்கம் மற்றும் அரிப்பால் அவதிப்பட்டுள்ளார்.
இதே தொந்தரவு முதுகிலும், கையிலும் ஏற்பட்டுள்ளது, எதனால் இப்படி இருக்கிறது என குழம்பி போன அப்பெண் மருத்துவரை அணுகிய போது ஒவ்வாமை பிரச்சனையாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.
இருப்பினும் அந்த அறிகுறிகள் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது, இந்நிலையில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார்.
இதுகுறித்து அவரது நண்பர்களிடம் கூறவும், டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரது உடலில் ஏதோ அசைவதை கண்ட மருத்துவர்கள், 3 ஒட்டுண்ணிகள் இருப்பதை கண்டறிந்தனர்.
அப்பெண்ணிடம் விசாரித்ததில், அமேசான் காட்டுக்குள் சென்றது தெரியவந்தது, அங்கு தான் மனித பூச்சி என்று அழைக்கப்படும் human botflies அவரது உடலுக்குள் ஊடுறுவி உள்ளதும் தெரியவந்தது.
நமக்கே தெரியாமல் நம் உடலுக்குள் ஊடுறுவும் அந்த ஒட்டுண்ணி, உடலை சிதைத்து பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
எனவே உடனடியாக அப்பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள், ஒட்டுண்ணிகளை அகற்றினர்.
43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் சà
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung)
இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றுமà
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழுà®
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பà®
கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று
வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற௠நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அ இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்à சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞà அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ளà திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
