1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவேறாததன் விளைவே இன்று உக்ரைனில் இடம்பெரும் யுத்தத்திற்கான காரணம் என முகநூலில் Balasingam Sugumar என்ற நபர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது,
தங்களுக்கு சவால் விட யாரும் இருக்கக் கூடாது என்ற நோக்கிலேயே சோவியத் ஒன்றியம் சிதறடிக்கப்பட்டது. ரஷ்யாவில் வேர் விட்ட இடதுசாரிச் சிந்தனை முற்றிலும் அழிந்து விடவில்லை என்பது யதார்த்தம்.
விளாதிமிர் பூட்டின் முதலாளித்துவ முகம் கொண்டவர்தான் ஆனால் அமரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதியவரல்ல. இன்றைய உலகில் மேற்கத்தைய ஏகாதிபத்தியவாதிகளுக்கு சவால் விடக் கூடிய ஒரே தலைவர் விளாதிமிர் பூட்டின் (Vladimir Putin)அவர்கள்தான்.
இதில் பகடைக் காயாய் உக்ரைன். யுத்தம் இல்லாத பூமி வேண்டும் இதுதான் நம் எல்லோரது விருப்பமும். ஆனால் பொய் கூறி ஈராக்கில் தலையிட்டு அந்த நாட்டை சின்னாபின்னப் படுத்தியவர்கள் யார். லிபியாவை பந்தாடியவர்கள் யார். இவற்றுக்கான விடையை யார் தருவார்.
அமெரிக்கா தன் இராணுவ நலன்களுக்காக உக்ரைனை பயன்படுத்த முயற்சித்ததன் விளைவே இன்றைய யுத்த சூழ் நிலைக்கான காரணம் என பாலசிங்கம் சுகுமார் என்ற நபர் முகநூலில் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆபà
வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சி தலைமையில் ஆட்சி நடக்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்à
கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டை கடந்துவிட்ட போதிலும்
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு
அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும் à
துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைபà
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்à®
அபுதாபி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு
உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோனà
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியா, ரஷியா, ஈரான்,
இந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆà
