ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர் என்றும், உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு அவர் நிறுத்தமாட்டார் என்றும் உக்ரைன் எம்.பி. எச்சரித்துள்ளார்.
உக்ரைன் எம்.பி Oleksii Goncharenko கூறியதாவது, புடின் தான் 21ம் நூற்றாண்டின் ஹிட்லர்.
21 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் நடுப்பகுதியில் போர், கொலைகள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர், குண்டுவீச்சு, ராக்கெட் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
அதை வெளிப்படுத்துவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. புடின் தற்போது நிறுத்தாவிட்டால், 3வது உலகப்போர் வெடிக்கும்.
புடின் உக்ரைனோடு நிறுத்தப்போவதில்லை. மேலும் முன்னோக்கி நகர்வார். பின் பால்டிக் நாடுகளாக இருக்கும், பின் போலாந்தாக இருக்கலாம்.
தற்போது உக்ரேனியர்கள் அவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையும் பாதுகாக்கிறார்கள்.
மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர், பலர் நாட்டின் மேற்கை நோக்கி நகர முயற்சித்து வருகின்றனர். அவர்களின் நகரங்கள், வீடுகளுக்காக போராட மக்கள் பலர் ஆயதங்களை பெற்று வருகின்றனர். அதுதான் இப்போது நிலைமை என தெரிவித்துள்ளார்.
தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதி
பிரிட்டனில்
கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தி சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோ ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது த 31.3.2022 12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கு உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம் சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா இன்று கொண்ட சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட