கோவையில் 76 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அரசு பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய 76 மாத பஞ்சப்படி உயர்வை மற்றும் பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி, நேற்று தமிழகம் முழுவதும் 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 6 ஆண்டுகளாக போராடி பெற்ற பஞ்சப்படி உயர்வை கடந்த 76 மாத காலமாக வழங்காமல் அரசு இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டினர். இதனால், உடனடியாக பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். மேலும், உடனடியாக அரசு ஓய்வூதிய பிரதிநிதிகளை அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும், அதுவரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
வட இந்தியாவில் ஒரு இடத்தில் ஒரு தெருவில் தண்ணீர் தேங்
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்
தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செ
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக
கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்
கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மு
சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ்
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்
பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல
காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ
முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28-ந்தேதி மாலை சென்னை ஆழ்வார்ப