இலங்கை மின்சார துறையின் தொழிற்நுட்ப பிரிவுகளில் பல ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறித்த பிரச்சினைகளை தீர்க்க முடியாத துரதிஷ்டம் காரணமாகவே மக்கள் இருளில் இருக்க நேரிட்டுள்ளது.
மின்சார நெருக்கடி இல்லாத காலத்தில் தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரத்தை பெற பில்லியன் கணக்கில் பணம் செலவிடப்படுவது நாட்டு மக்களுக்கு தெரியாது.
நீண்டகாலமாக தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரத்தை பெற பெருந்தொகையான பணம் செலவிடப்பட்டு வருகிறது.
இருந்து வந்த பிரச்சினைகள் ஒன்றாக சேர்ந்து மோசமான நிலைமைக்கு வந்துள்ளது. எரிபொருள் நெருக்கடி, நிலக்கரி பிரச்சினை, பொருளாதார நெருக்கடியுடன் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
தொழிற்நுட்ப மற்றும் அரசியல் தரப்பினர் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் மற்றும் நலன்புரி சேவைகளை வழங்குவது முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்த
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உ
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா
இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்
காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு த
அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா
