சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவில் கீர்திகன் சிவகுமாரின் " தூஸ்ரா " குறும்படத்திற்கு, இளம் திறமையாளருக்கான விருது (Nachwuchspreis/prix de la relève: Keerthigan Sivakumar) கிடைத்திருக்கிறது.
திரைத்துறை சார்ந்து, சுவிற்சர்லாந்திலும், ஐரோப்பிய அரங்குகளிலும் நல்லவொரு கவனிப்பைத் தரும் இந்த அங்கீகாரம், ஒரு அகதி முகம் களைவதிலும் முக்கிய பங்காற்றும் என நம்புவோமாக.
சுவிற்சர்லாந்தின் நிகழும் திரைப்பட விழாக்களில் முக்கியமான 'சொலர்த்தூன் திரைப்படவிழா' (solothurn film festival) வில் பங்குபற்றி. கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 21 மாலை 18.15க்கு Capitol சினிமா திரை அரங்கிலும், இன்று இரவு ஜனவரி இரவு 21.00 மணிக்கு Canva திரையரங்கிலும், என இரு தடவைகள் பொதுமக்களுக்கான காட்சிப்படுத்தல்களாகத் திரையிடப்படுகின்றன.
இவர் திரைப்படத்துறையில் மென்மேலும் பல சிகரங்களை தொட எமது வாழ்த்துக்கள். இவரை போன்று தமிழர்கள் பல துறைகளிலும் பிரகாசிக்க வேண்டும்.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய
கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு
விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு
வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ
உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும
நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க