இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுவன் தனது தங்கையை கடைசியாக கொஞ்சி விளையாடிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பலரின் கண்களில் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
கடந்த 21ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார்.
பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், சிறுவன் பாத்திமா என்ற பெண்ணின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
ஒன்றரை சவரன் நகைக்காக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண் சிறுவனை பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதோடு, நைசாக பேசி செயினையும் கழற்றியுள்ளார்.
பின்பு தனது கணவருடன் சேர்ந்து தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை பீரோவில் அடைத்துவைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாத்திமாவும், அவரது கணவர் சரோபியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடைசியாக சிறுவன் தனது தங்கையை மடியில் வைத்து கொஞ்சியுள்ள காணொளி இணையத்தில் வெளியாகி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களு சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர குஜராத் மாநிலம் வதோதரா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளத ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித 9 மாவட்டங்களுக்கான ஊரக
அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலைய ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 ம தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டு நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி