க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இதுவரையில் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் , தமது அனுமதிப் பத்திரங்களை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாக தரவிறக்கம் (Download) செய்துகொள்ள முடியுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக தமது அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுமதி அட்டையின் பெயர், பாடம் மற்றும் மொழி ஆகியவற்றை திருத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தர 2021 பரீட்சை 2022 பெப்ரவரி 07 முதல் மார்ச் 05 வரை நாடளாவிய ரீதியில் 2,439 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்
கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக
திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தி
முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மற
இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்
இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்
நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூல
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத
இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச
ஏ9 பிரதான வீதியின் கொக்காவில் பகுதியில் சீமேந்து ஏற்ற
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்பட
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி
