"செல்போன்" மூலம் கோவிட் பரிசோதனை செய்யும் முறை அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதுடன்,குறைந்த கட்டணத்தில் 20 நிமிடத்தில் முடிவை தெரிந்துகொள்ளலாம்.
உலகளவில் கோவிட் பரிசோதனை முறையாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை உள்ளது. இதன் முடிவுகள் வருவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘செல்போன்’ மூலம் கோவிட் பரிசோதனை நடத்துவதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.
"ஹார்மனி கோவிட் பரிசோதனை" முறை என்று அழைக்கப்படும் இந்த முறையில், சார்ஸ் கோவ்-2 வைரசின் மரபணுப்பொருள் கண்டறியப்படுகின்றது.
ஒரு நிலையான வெப்ப நிலையில் இந்த சோதனை செய்யப்படுவதுடன், இது வெப்பம் மற்றும் குளிர்விக்கும் நேரத்தை நீக்குகின்றது. 20 நிமிடங்களில் முடிவை அளிக்க கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது.
உலகமே வியந்து பொறாமைப் பட்ட உச்ச நிலையைத் தொட்ட ஆப்பி
அரசாங்கம் அதிகளவில் வரிகளை விதித்துள்ளதன் காரணமாக தக
உக்ரேனின் தெற்கு நகரமான மரியுபோலில் அமைந்துள்ள சிறுவ
என்னதான் ஸ்மார்ட்போன்களை நிறைய விலை கொடுத்து வாங்கின
இதுகுறித்து வெளியான தகவலின்படி வாட்ஸ்அப் புதிய அப்டே
ஆப்பிள் நிறுவனமானது ஐபோனிற்கான அப்டேட்களை வழங்கிகொண
நாட்டின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக சுற்றுச்சூ
உலகில் கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தும் சர்ச் எஞ்சின
ரஷ்யாவில் டிக்டோக் செயலி தனது சேவையை நிறுத்தி உள்ளதாக
இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி இருக்கும
"செல்போன்" மூலம் கோவிட் பரிசோதனை செய்யும் முறை அமெர
தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெ
உலகின் மிக நீளமான கார் என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்கா
ரஷ்யா தங்கள் நாட்டில் இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவத
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற