அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ்எக்ஸ்’ கடந்த 2015-ம் ஆண்டு பால்கன் 9 பூஸ்டர் ரொக்கெட்டை ஏவியது.
அந்த ரொக்கெட் தனது பணியை நிறைவு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் அது விண்வெளியிலேயே கைவிடப்பட்டது.
இந்த நிலையில் விண்வெளியில் கைவிடப்பட்ட பால்கன் 9 பூஸ்டர் ரொக்கெட் நிலவில் மோத இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ரொக்கெட் மார்ச் மாதம் 4ம் திகதி நிலவின் மீது மோதி வெடிக்கலாம் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து பேராசிரியர் மெக்டோவல் கூறும்போது,
‘பல சகாப்த காலங்களில் கிட்டத்தட்ட 50 பெரிய விண்வெளி பொருட்கள் கண்காணிக்க முடியாமல் போய் உள்ளது. தற்போது பால்கன் ரொக்கெட் நிலவில் மோதுவது உறுதிப்படுத்தப்பட்ட முதல் சம்பவமாக இருக்கலாம். நிலவின் பரப்பின் மீது மோதும் ரொக்கெட் சிறிய பள்ளத்தை ஏற்படுத்தும்.
வருகிற மார்ச் 4ம் திகதி பூமியில் இருந்து பார்க்க முடியாத நிலவின் அரைக்கோள பகுதியில் மோதலாம். தற்போது விண்வெளியில் சுற்றித்திரியும் குப்பைகள் அரிதாகவே மோதி வெடிக்கின்றன. இதனால் இப்போது எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கலாம்.
சில நாட்களுக்கு முன்பு ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புக
உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோன
உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் இரும்புத் தொழிற்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இ
அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆ
அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 24-வது நாளாக நீ
சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறு
இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள
மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வ
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாத
குவாட் கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு நேற்று காணொலி
தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் க
