கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
அவரின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியது.
இதனிடையே தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்களும் அவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறி வந்தனர். அந்த வகையில் கமல், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அவரின் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.
மேலும் தற்போது நடிகர் அஜித் பெங்களூரில் உள்ள நடிகர் புனீத் ராஜ்குமாரின் இல்லத்திற்கு சமீபத்தில் சென்றதாக ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
ஆனால் அந்த புகைப்படம் நேர்கொண்ட பார்வை படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
என்னை அதிகம் காதலிப்பவர் என குறிப்பிட்டு மனைவி சாயிஷா
பிரியங்கா “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்
கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப
கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட
த்மிழ் சினிமாவில் முதன்மை நடிகரகளாக வலம் வருபவர் விஜய
பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடுத்தெருவில் நின்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ
நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலு
தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிம
நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோ
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூல
பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்