கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் இருந்த இலங்கைப் பாதுகாவலர் ஒருவர் இளைஞரின் அடையாள அட்டையைக் கோரியதாகக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் புதன்கிழமை (26-01-2022) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு இளைஞர் ஒருவர் அடையாள அட்டையை கோரியமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு திரும்பிய இளைஞர் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் இலங்கையர் என்பது பின்னர் தெரியவந்ததுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மற்றொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை கத்தார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது .
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்
இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும
நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர
அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்கள
ரஷ்யாவின் ஆக்க
உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி
உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக
சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை
பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர
அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு