கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் அதன் ஒத்திகை நிகழ்வுகளுக்கான போக்குவரத்து திட்டம் ஒன்றை பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை (29) முதல் பிப்ரவரி 3ம் திகதி வரை தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும்.
அதேபோல், தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பெப்ரவரி 4ம் திகதி காலை 6 மணி முதல் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதன்படி, மேற்படி நேரங்களில் கொழும்பை அண்மித்துள்ள குறிப்பிடப்பட்டுள்ள வீதிகளில் போக்குவரத்து அவ்வப்போது மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இரு
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத
பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வ ஹொரணையில் சிற்றூர்ந்து ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 45 க கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289 யாழ்ப்பாணம் பொது நூலக சிற்றுண்டி சாலை, யாழ்.நீதிமன்ற உ ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியை பிரத நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட த பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹர மற்றும் சருபிம ஆகிய கிரா முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்க டெங்கு வைரஸின் அறிகுறிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் இன்றையதினம் 20.05.2022
