சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலையிடக்கூடாது என அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என்று அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்திருந்தது
இந்நிலையில், தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில்,இது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எதிரொலிக்கும் என்று சீனா கருதும் நிலையில்,இவ்வாறு அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘‘பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும். தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். சீனாவுக்கு எதிராக வட்டம் போடுவதை நிறுத்துங்கள்’’ என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனிடம் சீன வெளியுறவு மந்திரி வாங் யி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்
தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரி
நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
இங்கிலாந்து, இந்தியா இடையேயான பயண கட்டுப்பாட்டு விதிம
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலா
எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தர
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைர
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, முன்னாள் ஜனா
