தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சிம்பு 39-வது பிறந்த நாளை பிப்ரவரி 3-ம் தேதி கொண்டாட உள்ளார். இவரின் பிறந்த நாளுக்கு இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட இவர் நடித்து வரும் படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, சிம்பு அடுத்து நடிக்க உள்ள பத்து தல படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட போகிறார்களாம். இரண்டாவது ட்ரீட்டாக, கெளதம் மேனன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபஸ்ட் சிங்கிளை வெளியிட போகிறார்களாம்.
இந்நிலையில், 39 வயது ஆகும் சிம்பு எப்போது தான் திருமணம் செய்யப்போகிறார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க சமீபத்தில் நடிகை நிதி அகர்வாலுடன் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
தற்போது, எந்த மாதிரி பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்ற பதிலுக்கு சிம்பு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில், “இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எவ்வளவு கொடுமை படுத்தினாலும் மிகவும் பொறுமையாக இருக்கிறார்.
அவரை போல ஒரு பெண்ணை தான் நான் திருமணம் செய்துகொள்வேன்” என்று சிம்பு நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
இன்று முதல் உங்கள் முன் நடிகராக அறிமுகமாக இருக்கிறேன்
கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட வ
ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படம் மூலம் இயக்குனர
விக்ரம் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் கமல்ஹ
நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் க
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
இந்திய அளவில் முன்னணி
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. த
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி
தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன்,
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) செ
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெ
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச